ADDED : மே 14, 2024 01:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூர், அகர்வால் கண் மருத்துவமனை சார்பில், சாலையோர வியாபாரிகளுக்கு இலவச நிழற்குடைகள் வழங்கப்பட்டது.
அகர்வால் கண் மருத்துவமனையில் நடந்த விழாவுக்கு, 29வது வார்டு கவுன்சிலர் சின்னசாமி தலைமை வகித்தார். தலைமை டாக்டர் ஸ்ரீநிவாசன் சிறப்புரை ஆற்றினார். பூஜா ஸ்கேன் சென்டர் தலைமை டாக்டர் கவிதாலட்சுமி, வியாபாரிகளுக்கு நிழற்குடைகளை வழங்கினார்.

