/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை அகற்றம் எளிது l மாநகராட்சியில் இயக்கம் l குப்பை அகற்றம் எளிது

ADDED : ஜூன் 30, 2024 12:31 AM

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தனியார் நிறுவனம் மூலம் குப்பை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியில் வீடு வீடாகச் சென்று ஊழியர்கள் குப்பைகளை பெற்று வருகின்றனர்.இப்பணிக்கு பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது.
அவ்வகையில் இப்பணிக்கு புதிதாக 12 பேட்டரி வாகனங்கள் வந்துள்ளன. இவற்றின் இயக்கத்தை மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், மாநகர் நல அலுவலர் கவுரி சரவணன், மண்டல குழு தலைவர்கள் கோவிந்தசாமி, கோவிந்தராஜ், உமா மகேஸ்வரி மற்றும் கவுன்சிலர்கள், சுகாதார பிரிவினர் கலந்து கொண்டனர்.