ADDED : ஆக 25, 2024 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாவட்ட அளவிலான காஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வரும் 30ம் தேதி மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. மாவட்டத்திலுள்ள அனைத்து காஸ் முகவர்கள், எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
நுகர்வோர், தங்கள் காஸ் புத்தகத்துடன் பங்கேற்று, புகார்களை தெரிவிக்கலாம்.