/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெள்ளாடு வளர்ப்புநாளை பயிற்சி வகுப்பு
/
வெள்ளாடு வளர்ப்புநாளை பயிற்சி வகுப்பு
ADDED : ஜூன் 26, 2024 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூர், பழைய பஸ் ஸ்டாண்ட் எதிர்புறமுள்ள, கால்நடை மருத்துவ பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், வெள்ளாடு வளர்ப்பு தொடர்பான பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.'நாளை, (27ம் தேதி) காலை, 10:00 மணிக்கு நடக்கும் பயிற்சியில் வெள்ளாடு வளர்ப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு, விவசாயிகள் விளக்கம் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு, '0421-2248524' என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்' என, ஆராய்ச்சி மைய தலைவர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.