sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு -- வேம்பு திருக்கல்யாணம்

/

அரசு -- வேம்பு திருக்கல்யாணம்

அரசு -- வேம்பு திருக்கல்யாணம்

அரசு -- வேம்பு திருக்கல்யாணம்


ADDED : ஆக 23, 2024 10:33 PM

Google News

ADDED : ஆக 23, 2024 10:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, தட்டான் குட்டையில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் மற்றும் தொடர்ந்து அரசு - - வேம்பு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. நேற்றுமுன்தினம் அதிகாலை, 5:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனை; காலை, 8:00க்கு மேல், 9:15 மணிக்குள் ஸ்ரீ செல்வ விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

பின், தொழில் சிறக்கவும், பொதுமக்கள் நலன் வேண்டியும் அரசு -- வேம்பு மரத்துக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் தரிசித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us