/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜெய் ஸ்ரீராம் அகாடமியில் ஹயக்ரீவர் ேஹாமம், பூஜை
/
ஜெய் ஸ்ரீராம் அகாடமியில் ஹயக்ரீவர் ேஹாமம், பூஜை
ADDED : பிப் 28, 2025 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; அவிநாசிபாளையம், ஜெய் ஸ்ரீராம் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்கள் பொதுத்தேர்வில் சிறந்த முறையில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ஸ்ரீஹயக்ரீவர் ேஹாமம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.
பள்ளி தலைவர் தங்கராஜ், துணைத்தலைவர் முத்துஅருண், பள்ளி முதல்வர்கள் கலைச்செல்வி, யமுனா தேவி மற்றும் ஆசிரியர், பெற்றோர் பங்கேற்று வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அலுவலர் சரவணன் செய்திருந்தார்.

