/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு கல்லுாரியில் ஹாக்கி பயிற்சி முகாம்
/
அரசு கல்லுாரியில் ஹாக்கி பயிற்சி முகாம்
ADDED : மே 04, 2024 11:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, நிட் சிட்டி ஹாக்கி கிளப் சார்பில், மே, 15 வரை வரை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச கோடைக்கால ஹாக்கி பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
பயிற்சி முகாமினை கல்லுாரி முதல்வர்கிருஷ்ணன், உடற்கல்வி இயக்குனர் ராஜாராம், நிட்சிட்டி ஹாக்கி கிளப் தலைவர் மோகன்குமார், செயலாளர் பிரகாஷ், சிக்கண்ணா ஹாக்கி கிளப் மேலாளர் சுரேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.