sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஹோலி பண்டிகை இன்று சிறப்பு ரயில் 

/

ஹோலி பண்டிகை இன்று சிறப்பு ரயில் 

ஹோலி பண்டிகை இன்று சிறப்பு ரயில் 

ஹோலி பண்டிகை இன்று சிறப்பு ரயில் 


ADDED : மார் 21, 2024 11:26 AM

Google News

ADDED : மார் 21, 2024 11:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:மார்ச், 24ம் தேதி, ேஹாலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பண்டிகைக்கு சொந்த மாநிலம் செல்லும் வடமாநிலத்தவர் வசதிக்காக, சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (22ம் தேதி) மதியம், 2:50 க்கு மங்களூருவில் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06090) மார்ச், 24ம் தேதி இரவு, 7:15 மணிக்கு நிஜாமுதீன் சென்று சேருகிறது. இந்த ரயில் கண்ணுார், கோழிக்கோடு, ேஷாரனுார், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை ஸ்டேஷன்களில் நின்று செல்லும். திருப்பூருக்கு, இன்றிரவு, 11:55 மணிக்கு வரும்.

இன்றும், 29ம் தேதியும், போத்தனுாரில் இருந்து மவூ (உ.பி.,மாநிலம்) ஜங்ஷனுக்கு, சிறப்பு ரயில் (எண்:06091) இயக்கப்படுகிறது. திருப்பூர், ஈரோட்டில் நிற்கும் இந்த ரயில், கோவை செல்லாது. இன்று மாலை, 5:15 மணிக்கு திருப்பூர் வருகிறது. மறுமார்க்கமாக வரும், 26 மற்றும் ஏப்ரல், 2 ம் தேதி சிறப்பு ரயில் இயங்கவுள்ளது. இந்த ரயிலில் பயணிகள் வசதிக்காக, 20 படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us