ADDED : ஆக 18, 2024 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவிலில் இயங்கும் கொள்முதல் நிலையத்துக்கு நேற்று 12 டன் முருங்கை விற்பனைக்காக வந்தது.
மர முருங்கை கிலோ 10 ரூபாய்; செடி முருங்கை 11 ரூபாய்; கரும்பு முருங்கை 23 ரூபாய்க்கு விற்றது. சில வாரங்களாக தொடர்ந்து முருங்கை விலை குறைந்து வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.