/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அ.தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
/
அ.தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
ADDED : மே 03, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்:திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு விழா, 32 வது வார்டு கொங்கு நகர் என்.ஆர்.கே., புரத்தில் நடைபெற்றது.
எம்.எல்.ஏ., விஜயகுமார், தலைமை வகித்தார். கோல்டன் நகர் பகுதி செயலாளர் ஹரிஹரசுதன், முன்னிலை வகித்தார்.
மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்கள் வழங்கினார்.
அவை தலைவர் பழனிசாமி, இணை செயலாளர் சங்கீதா, துணை செயலாளர் பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.