/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீவிர காய்ச்சல் கண்காணிப்பு கொசு ஒழிப்பு பணி ஆய்வு
/
தீவிர காய்ச்சல் கண்காணிப்பு கொசு ஒழிப்பு பணி ஆய்வு
தீவிர காய்ச்சல் கண்காணிப்பு கொசு ஒழிப்பு பணி ஆய்வு
தீவிர காய்ச்சல் கண்காணிப்பு கொசு ஒழிப்பு பணி ஆய்வு
ADDED : ஏப் 18, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், திருப்பூர் மாவட்டம், வெள்ள
கோவில், ராமலிங்கபுரம் பகுதியில் வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய இளநிலை பூச்சியியல் வல்லுநர் முத்துக்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் கதிரவன் உட்பட சுகாதார பணியாளர்கள் தீவிர காய்ச்சல் கண்காணிப்பு, கொசு ஒழிப்பு பணிகளை வீடு வீடாக சென்று கண்காணித்தனர். அப்பகுதியில் குடிநீரில் எஞ்சியுள்ள குளோரின் அளவுகளை பரிசோதனை செய்தனர். குளோரின் சேர்க்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் மட்டுமே வினியோகம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.