sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காரில் கடத்தி வாலிபர் மீது தாக்குதல்

/

காரில் கடத்தி வாலிபர் மீது தாக்குதல்

காரில் கடத்தி வாலிபர் மீது தாக்குதல்

காரில் கடத்தி வாலிபர் மீது தாக்குதல்


ADDED : ஆக 27, 2024 02:56 AM

Google News

ADDED : ஆக 27, 2024 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: காங்கயம், நத்தக்காடையூரை சேர்ந்தவர் கவுரிசங்கர், 28. கருத்து வேறுபாடு காரணமாக, தம்பதியர் ஆறு மாதமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

வாலிபர், அதே ஊரை சேர்ந்த பெண்ணிடம் கடந்த, ஒரு ஆண்-டாக பேசி பழகி வந்தார். இவ்விஷயம் அப்பெண்ணின் கணவர் மகேந்திரன், 33 என்பவருக்கு தெரிந்தது. மனைவியுடன் பேச வேண்டாம் என வாலிபரை கண்டித்தார். ஆனால், இருவரும் பேசி வந்தனர்.இதனால், மகேந்திரன், அவரின் சகோதரர் மூர்த்தி மற்றும் நண்-பர்கள் என, ஆறு பேர் கொண்ட கும்பல் கவுரிசங்கர் வீட்டுக்கு சென்று அவரை ரீப்பர் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் சராமரி-யாக தாக்கினர். தொடர்ந்து, கவுரிசங்கரை காரில் கடத்தி கொண்டு கும்பல் கிளம்பியது.

அவர்களை பின்தொடர்ந்து குடும்பத்தினர் சென்றனர். வெள்-ளோடு அருகே கவுரிசங்கரை இறக்கி விட்டு தப்பி சென்றனர். படுகாயமடைந்த அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவம-னையில் அனுமதித்தனர். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த காங்கயம் போலீசார் மகேந்திரன், 33, மூர்த்தி, 32, திலீப், 25 ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள உமேஷ், சேது மற்றும் சின்ராசு ஆகியோரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us