/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கிட்ஸ் பிசினஸ் எக்ஸ்போ' திருப்பூரில் நாளை நடக்கிறது
/
'கிட்ஸ் பிசினஸ் எக்ஸ்போ' திருப்பூரில் நாளை நடக்கிறது
'கிட்ஸ் பிசினஸ் எக்ஸ்போ' திருப்பூரில் நாளை நடக்கிறது
'கிட்ஸ் பிசினஸ் எக்ஸ்போ' திருப்பூரில் நாளை நடக்கிறது
ADDED : ஏப் 27, 2024 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர் தெற்கு ரோட்டரி மற்றும்'பிரிட்ஜ்4கனெக்ட்' சார்பில், கிட்ஸ் பிசினஸ் 'எக்ஸ்போ 2024' நிகழ்ச்சி, திருப்பூர், தெற்கு ரோட்டரி ஹாலில் வரும், 28ம் தேதி (நாளை) நடக்கவுள்ளது. காலை, 9:00 மணிக்கு கண்காட்சி துவங்குகிறது.
இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் இந்நிகழ்ச்சியில், குழந்தைகளின் கைவண்ணத்தில் உருவான பொருட்கள், விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன. குழந்தைகளை கவரும் வகையில் பல்சுவை நிகழ்ச்சி, நடனம், இசைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேயர் தினேஷ்குமார் துவக்கி வைக்கிறார். ஏற்பாடுகளை ஸ்ரீ குரு சர்வா சி.ஏ., அகாடமி நிர்வாகி அருணாச்சலம் செய்து வருகிறார்.