sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கிட்ஸ் கிளப் பள்ளி சாரணர் ஊர்வலம்

/

கிட்ஸ் கிளப் பள்ளி சாரணர் ஊர்வலம்

கிட்ஸ் கிளப் பள்ளி சாரணர் ஊர்வலம்

கிட்ஸ் கிளப் பள்ளி சாரணர் ஊர்வலம்


ADDED : பிப் 22, 2025 07:05 AM

Google News

ADDED : பிப் 22, 2025 07:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; சாரண இயக்க நிறுவனர் பேடன் பவல் பிறந்த நாள், கிட்ஸ் கிளப் சர்வதேசப்பள்ளியில் சிந்தனை நாளாக கொண்டாடப்பட்டது.

சாரண, சாரணியர், குருளையர், நீலப்பறவையர் திரளணி ஊர்வலத்தை பள்ளி முதல்வர் நிவேதிகா துவக்கிவைத்தார். துணை முதல்வர் சுமையா மாணவர்களை ஊக்குவித்தார். 'துாய்மை இந்தியா; இயற்கையைப் பாதுகாப்போம்; தலைக்கவசம் - உயிர்க்கவசம்' உள்ளிட்ட பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு கோஷங்களை மாணவர்கள் எழுப்பினர். இறுதியில், உறுதிமொழி ஏற்றனர்.






      Dinamalar
      Follow us