/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி 'டேக்வாண்டோ'வில் 'வாகை'
/
கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி 'டேக்வாண்டோ'வில் 'வாகை'
கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி 'டேக்வாண்டோ'வில் 'வாகை'
கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி 'டேக்வாண்டோ'வில் 'வாகை'
ADDED : ஆக 25, 2024 01:29 AM

திருப்பூர்:திருப்பூர், நெசவாளர் காலனியில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடந்தது. பயிற்சி ஆசிரியர் ஆபிரகாம் லிங்கன், துணைப்பயிற்சியாளர் அசோக்குமார் ஆகியோர் திருப்பூர் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியரைக் களம் இறக்கினர். அகிலேஷ் - யு.கே.ஜி., தேக்சித் - புத்தேஸ்வரன் - ஏழாம் வகுப்பு, சந்தோஷ் - எட்டாம் வகுப்பு, சங்கரன் - ஒன்பதாம் வகுப்பு, ஹரிணி- ஒன்பதாம் வகுப்பு ஆகியோர் தங்கப்பதக்கமும், தமிம் ஹாமித் அன்சாரி - ஏழாம் வகுப்பு, கவின் ஆகியோர் வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.
கேடட் பிரிவில் ஒட்டுமொத்த கோப்பையை வென்று மாநில அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். அறக்கட்டளை தலைவர் பெஸ்ட் ராமசாமி, உபதலைவர்கள் முருகசாமி, டிக்சன் குப்புசாமி, செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன், பொருளாளர் கந்தசாமி, இணைச்செயலாளர் துரைசாமி, பள்ளி முதல்வர் சுமதி ஆகியோர் மாணவ, மாணவியரை பாராட்டினர்.

