/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 2வில் சாதித்த மாணவி கல்வி அமைச்சர் பாராட்டு
/
பிளஸ் 2வில் சாதித்த மாணவி கல்வி அமைச்சர் பாராட்டு
ADDED : ஆக 06, 2024 06:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் யுனிவர்சல் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த மகாலட்சுமி, பிளஸ்2 தேர்வில், 598 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றார்.
அந்த மாணவியை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் சாவித்திரி, பள்ளி முதல்வர் விஸ்வநாதன், செயலாளர் வினோதரணி மற்றும் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் அப்துல் ரஹீம் ஆகியோர் பங்கேற்றனர்.