ADDED : ஜூலை 07, 2024 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூர் காலேஜ் ரோடு சலவைப் பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ், 42.
காதர்பேட்டையில் செகன்ட்ஸ் பனியன் கடை வைத்துள்ளார். அவர் வீட்டுக்குச் செல்ல ரயில்வே பாதையைக் கடந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக, அவ்வழியாக வந்த ரயில் அவர் மீது மோதியதில் உயிரிழந்தார். திருப்பூர் ரயில்வே போலீசார் இது குறித்து விசாரிக்கின்றனர்.