/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எல்.ஜி., பெஸ்ட் ஷாப் திருப்பூரில் திறப்பு
/
எல்.ஜி., பெஸ்ட் ஷாப் திருப்பூரில் திறப்பு
ADDED : ஏப் 18, 2024 04:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் தாராபுரம் ரோட்டில் சுப்ரீம் மொபைல்ஸ் அருகில் எல்.ஜி., பெஸ்ட் ஷாப் திறப்பு விழா நடைபெற்றது.
திறப்பு விழாவில், எல்.ஜி., வினியோகஸ்தர் வாஸ்து பால் ரஜினிகாந்த் மேத்தா ரிப்பன் வெட்டி, ேஷாரூமை திறந்து வைத்தார். எல்.ஜி., மண்டல விளம்பர மேலாளர் லட்சுமி காந்தன், எல்.ஜி., கிளை மேலாளர் அனில்குமார், எல்.ஜி., ஷாப் இயக்குனர் பிரசாந்த், எல்.ஜி., ஏரியா மேலாளர் ராகவேந்திரன் மற்றும் லிங்க்ஸ் நிர்வாக இயக்குனர் காதர்கான் உட்பட பலர் பங்கேற்றனர்.

