sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போத்தனுார் வழித்தடத்தில் பாலக்காடு பாசஞ்சர் ரயில்

/

போத்தனுார் வழித்தடத்தில் பாலக்காடு பாசஞ்சர் ரயில்

போத்தனுார் வழித்தடத்தில் பாலக்காடு பாசஞ்சர் ரயில்

போத்தனுார் வழித்தடத்தில் பாலக்காடு பாசஞ்சர் ரயில்


ADDED : ஆக 12, 2024 11:39 PM

Google News

ADDED : ஆக 12, 2024 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;'திருச்சி - பாலக்காடு டவுன் பாசஞ்சர், வரும், 16ம் தேதி முதல் பத்து நாட்களுக்கு, கோவை ஜங்ஷன் செல்லாது. இருகூர் - போத்தனுார் மாற்று வழித்தடத்தில் இயங்கும்,' என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருகூர் - போத்தனுார் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் மேம்பாட்டு பணி, வரும், 16ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரை நடக்கிறது. இதனால், திருச்சியில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் (எண்:16843) ஆக., 16 முதல், 19 வரை நான்கு நாட்கள், 23 முதல், 26 வரை நான்கு நாட்கள், ஆக., 30 முதல், 31 வரை இரண்டு நாட்கள் என மொத்தம், பத்து நாட்கள் ரயில் இருகூர் - போத்தனுார் வழித்தடத்தில் பாலக்காடு செல்லும். இந்த நாட்களில், வழக்கமாக வழித்தடமான, சிங்காநல்லுார், பீளமேடு, கோவை வடக்கு, கோவை ஜங்ஷன் வழியாக பயணிக்காது என, தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us