தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பாலக்காடு ரயில் தாமதமாகும்

பாலக்காடு ரயில் தாமதமாகும்

பாலக்காடு ரயில் தாமதமாகும்


ADDED : ஜூன் 03, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு – திருப்பூர் ரயில் வழித்தடத்தில், பெருந்துறை யார்டில் தண்டவாளப் புனரமைப்பு பணி நடக்கிறது. 

இதனால், திருச்சி – பாலக்காடு டவுன் (எண்:16843) ரயில் நாளை (5ம் தேதி) மற்றும் வரும், 7ம் தேதி, ஈரோடு வரை இயக்கப்படும். புனரமைப்பு பணி முடிந்த பின், ஈரோடில் இருந்து பாலக்காட்டுக்கு தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us