/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆண்டிபாளையம் குளக்கரையில் 'பனை காக்கும் நண்பர்கள்' சேவை
/
ஆண்டிபாளையம் குளக்கரையில் 'பனை காக்கும் நண்பர்கள்' சேவை
ஆண்டிபாளையம் குளக்கரையில் 'பனை காக்கும் நண்பர்கள்' சேவை
ஆண்டிபாளையம் குளக்கரையில் 'பனை காக்கும் நண்பர்கள்' சேவை
ADDED : ஆக 25, 2024 11:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூர், ஆண்டிபாளையம் குளக்கரையை சுற்றிலும், பனை விதைகள் நடப்பட்டது. குளத்தை துார்வாரி சுத்தம் செய்ததும், நிலத்தடி நீர்மட்டத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க, பனைவிதைகள் நடப்பட்டன.
குளக்கரையில் நட்ட விதைகள் முளைத்து, பனைமரங்கள் வளர்ந்துள்ளன. இந்நிலையில், பனை காக்கும் நண்பர்கள் அமைப்பினர், நேற்று பனை மரங்களை பராமரித்தனர். சீமைக்கருவேல முட்செடிகளை வெட்டி அப்புறப்படுத்தினர். பனைமரத்துக்கு கவாத்து செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.