sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

முருகன் கோவில்களில் பங்குனி உத்திரம் கோலாகலம்

/

முருகன் கோவில்களில் பங்குனி உத்திரம் கோலாகலம்

முருகன் கோவில்களில் பங்குனி உத்திரம் கோலாகலம்

முருகன் கோவில்களில் பங்குனி உத்திரம் கோலாகலம்


ADDED : மார் 25, 2024 12:47 AM

Google News

ADDED : மார் 25, 2024 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;பங்குனி உத்திரத்தையொட்டி, பூச்சக்காடு விநாயகர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.

பங்குனி உத்திர நாளில், முருகன் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். இந்தாண்டு, பங்குனி உத்திர நட்சத்திரம், நேற்று மதியம் துவங்கி, இன்று காலை, 11:30 மணி வரை உள்ளது.

பெரும்பாலான கோவில்களில், நேற்றே பங்குனி உத்திர சிறப்பு பூஜைகள் நடந்தன.

வாலிபாளையம், ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியருக்கு, காலை, 10:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜையும், மகா தீபாராதனையும் நடந்தது.

கருவம்பாளையம், பூச்சக்காடு விநாயகர் கோவிலில், பங்குனி உத்திர விழா பூஜைகள், அதிகாலை நடந்தது. முருகர் மற்றும் ஐயப்ப சுவாமிகளுக்கு மகா அபிேஷகம் நடந்தது.

காலை, 11:00 மணிக்கு, உற்சவமூர்த்திக்கு மகா அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தது.






      Dinamalar
      Follow us