sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஊறுகாய் தயாரிப்பு இலவச பயிற்சி முகாம்

/

ஊறுகாய் தயாரிப்பு இலவச பயிற்சி முகாம்

ஊறுகாய் தயாரிப்பு இலவச பயிற்சி முகாம்

ஊறுகாய் தயாரிப்பு இலவச பயிற்சி முகாம்


ADDED : ஜூலை 22, 2024 11:44 PM

Google News

ADDED : ஜூலை 22, 2024 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:அனுப்பர்பாளையம் கனரா வங்கி கிராமப்புற வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில், இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வீட்டு முறை மசாலா, சிறுதானிய ஸ்னாக்ஸ், வடகம் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு, 10 நாட்கள் நடக்க உள்ளது.

வரும் 25ம் தேதி, பயிற்சிக்கான நேர்காணல் நடக்கிறது. எழுத படிக்க தெரிந்த, 18 வயதுக்கு மேல் 45 வயது வரையுள்ள ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். இலவச பயிற்சியில், காலை, மாலை தேநீர், மதிய உணவு வழங்கப்படும்.

பயிற்சி முடித்த பின், மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்கு பிறகு தொழில் துவங்கவும் ஆலோசனை வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர், 'கனரா வங்கி கிராமப்புற வேலை வாய்ப்பு மையம், மாவட்ட தொழில் மையம் எதிரில், அனுப்பர்பாளையம் புதுார், திருப்பூர் -641652 ' என்ற முகவரிக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.

மேலும், https://forms.gle/jGgxNjnqk3eqxDNr5 என்ற 'லிங்க்' மூலமாக, ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, 94890 - 43923, 99525 - 18441, 86105 - 33436 என்ற எண்களில் அணுகலாம் என, பயிற்சி நிலைய இயக்குனர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us