ADDED : ஆக 20, 2024 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
குன்னத்துார் துணை மின்நிலையம்
குன்னத்துார், ஆதியூர், சுக்காகவுண்டன்புதுார், தளபதி, அருவன்காட்டுப்பாளையம், சொக்கனுார், மேட்டுவளவு, கணபதிபாளையம், நவக்காடு, கருக்குபாளையம், செம்மாண்டம்பாளையம், பாப்பா வலசு மற்றும் தேவம்பாளையம்.

