ADDED : ஆக 25, 2024 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்;திருப்பூர், கோவில் வழி கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன்,55. ரியல் எஸ்டேட் புரோக்கர்.
திருப்பூர் தாராபுரம் ரோடு குப்பிச்சிபாளைம் பிரிவில் இருந்து தொங்குட்டிபாளையத்திற்கு டூ வீலரில் செல்ல முயன்றார். தாராபுரம் ரோட்டில் அதிவேகமாக வந்த மற்றொரு டூ வீலர் மோதியதில் உயிரிழந்தார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

