sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'பார்' அமைக்க எதிர்ப்பு

/

'பார்' அமைக்க எதிர்ப்பு

'பார்' அமைக்க எதிர்ப்பு

'பார்' அமைக்க எதிர்ப்பு


ADDED : ஜூன் 12, 2024 10:43 PM

Google News

ADDED : ஜூன் 12, 2024 10:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : உடுமலை ஒன்றியம் குறிச்சிக்கோட்டை ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன், தனியார் 'பார்' அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் கலெக்டரிடம் நேற்று மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது:

உடுமலை ஒன்றியம், குறிச்சிக்கோட்டையில், தனியார் ஓட்டலில் 'பார்' அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அருகிலேயே பள்ளி, குடியிருப்புகள் உள்ளன.

ஏற்கனவே அப்பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது; அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, தனியார் பார் அமைக்க அனுமதி அளிக்க கூடாது.






      Dinamalar
      Follow us