/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மரம் வளர்ப்பு ஊக்குவிக்க மாணவருக்கு மரக்கன்றுகள்
/
மரம் வளர்ப்பு ஊக்குவிக்க மாணவருக்கு மரக்கன்றுகள்
ADDED : ஜூன் 30, 2024 12:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர், அரண்மனைபுதுார் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மேலாண்மை குழு சார்பில், பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் மரக்கன்று நடுவதை ஊக்குவிக்கும் வகையில், 400 மரக்கன்று வழங்கப்பட்டது.
அவர்களுக்கு வழங்கப்பட்ட மரக்கன்றுகளை தங்களது வீட்டு பகுதியில் நட்டு, அதை பராமரிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.