sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஹாக்கி வீரர்கள் தேர்வு முகாம்

/

ஹாக்கி வீரர்கள் தேர்வு முகாம்

ஹாக்கி வீரர்கள் தேர்வு முகாம்

ஹாக்கி வீரர்கள் தேர்வு முகாம்


ADDED : ஆக 03, 2024 05:52 AM

Google News

ADDED : ஆக 03, 2024 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலையில், மாநில அளவிலான ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க வீரர்கள் தேர்வு முகாம், வரும், 6ம் தேதி நடக்கிறது.

ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சங்கம் சார்பில், மாவட்டங்களுக்கு இடையேயான, சப்-ஜூனியர் ஹாக்கி போட்டிகள், வரும், 15ம் தேதி முதல், 18ம் தேதி வரை, ராணிப்பேட்டையில் நடக்கிறது.

இதற்காக, திருப்பூர் மாவட்ட ஹாக்கி வீரர்கள் தேர்வு செய்யும் முகாம், வரும், 6ம் தேதி, மாலை, 3:00 மணிக்கு, உடுமலை நேதாஜி மைதானத்தில் நடக்கிறது.

இதில் பங்கேற்கும் மாணவர்கள், 2008 ஜன., 1ம் தேதிக்கு பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். இதனை, திருப்பூர் மாவட்ட ஹாக்கி சங்க செயலாளர் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us