/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிராணிகள் வதை தடுப்பு சங்க பொதுக்குழு கூட்டம்
/
பிராணிகள் வதை தடுப்பு சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜூலை 12, 2024 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்க பொதுக்குழு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் 25ம் தேதி மதியம், 3:00 மணிக்கு நடக்கிறது.
கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், பிராணிகள் வதை தடுப்பு சங்கத்துக்கு புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

