/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறப்பு வடிவமைப்பு நகைகள் ஸ்ரீகந்தவேல் ஜூவல்லர்ஸ் அசத்தல்
/
சிறப்பு வடிவமைப்பு நகைகள் ஸ்ரீகந்தவேல் ஜூவல்லர்ஸ் அசத்தல்
சிறப்பு வடிவமைப்பு நகைகள் ஸ்ரீகந்தவேல் ஜூவல்லர்ஸ் அசத்தல்
சிறப்பு வடிவமைப்பு நகைகள் ஸ்ரீகந்தவேல் ஜூவல்லர்ஸ் அசத்தல்
ADDED : ஆக 03, 2024 06:20 AM

திருப்பூர், ஈஸ்வரன் கோவில் வீதியில் அமைந்துள்ளது ஸ்ரீகந்தவேல் ஜூவல்லர்ஸ். கடந்த 33 ஆண்டாக திருப்பூர் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற இந்நிறுவனம் 2022 முதல் கோவையிலும் கிளையை துவங்கியுள்ளது.
காலத்துக்கேற்ற நவீன டிசைன்களிலும், பாரம்பரிய மாடல் நகைகளும் தனித்துவமான வடிவமைப்பில் இங்கு உள்ளது. திருமண சிறப்பு கலெக் ஷன்கள் அதிகளவில் ஈர்க்கும் விதமாக உள்ளது. தற்போதைய டிரெண்டிங்கில் உள்ள விக்டோரியன் நகைகள்; நவநாகரீக ரோஸ்கோல்ட், சிறப்பு வடிவமைப்பு வைர நகைகள், பிளாட்டின நகைகள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உள்ளது. மார்க்கெட்டில் சரியான விலை, உயர் தரமான புதிய டிசைன்கள் இங்கு கிடைக்கிறது.
ஜெய்ப்பூர், சூரத், அகமதாபாத், மும்பை போன்ற நகரங்களில் நுணுக்கமானவேலைப்பாடுகள் கொண்ட பொற்கொல்லர்களால் வடிவமைத்து தயாரிக்கப்படுகிறது. ஆடிப் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு புதிய நகைகள் வந்துள்ளன. மிகக்குறைந்த சேதாரம் மற்றும் சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர் விருப்பத்துக்கு ஏற்ப டிசைன்களும் செய்து தரப்படும். ஐதீக முறையிலான தாலிக்கொடி, மாங்கல்யம் சிறப்பாக செய்து தரப்படும்.
மேலும் விவரங்களுக்கு 93623 49341 (திருப்பூர்) மற்றும் 90926 49341 (கோைவ) தொடர்பு கொள்ளலாம்.