/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீவிஷ்ணு மெடிக்கல் சென்டர்; மகப்பேறு சிகிச்சையில் சிறப்பு
/
ஸ்ரீவிஷ்ணு மெடிக்கல் சென்டர்; மகப்பேறு சிகிச்சையில் சிறப்பு
ஸ்ரீவிஷ்ணு மெடிக்கல் சென்டர்; மகப்பேறு சிகிச்சையில் சிறப்பு
ஸ்ரீவிஷ்ணு மெடிக்கல் சென்டர்; மகப்பேறு சிகிச்சையில் சிறப்பு
ADDED : ஜூலை 01, 2024 01:44 AM
திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, ரங்கநாதபுரத்தில் அமைந்துள்ளது, ஸ்ரீவிஷ்ணு மெடிக்கல் சென்டர் மருத்துவமனை.இதன் நிர்வாகி மருத்துவர் சித்ரா கூறியதாவது:
இங்கு 24 மணி நேரமும் மகப்பேறு மருத்துவம் பார்க்கப்படும்.பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு அனுபவம் வாய்ந்த மருத்துவர் குழு மூலம் அளிக்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கான நவீன கருவிகள் கொண்ட அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளது. அல்ட்ரா ஸ்கேன் வசதியுள்ளது. லேப்ராஸ்கோபிக் சிகிச்சை மற்றும் குழந்தையின்மைக்கான சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு 94437 39340, 0421 2226940 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.