sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சி.ஏ., பவுண்டேஷன் இன்டர் தேர்வில் ஸ்ரீ குருசர்வா மாணவர்கள் அபார தேர்ச்சி

/

சி.ஏ., பவுண்டேஷன் இன்டர் தேர்வில் ஸ்ரீ குருசர்வா மாணவர்கள் அபார தேர்ச்சி

சி.ஏ., பவுண்டேஷன் இன்டர் தேர்வில் ஸ்ரீ குருசர்வா மாணவர்கள் அபார தேர்ச்சி

சி.ஏ., பவுண்டேஷன் இன்டர் தேர்வில் ஸ்ரீ குருசர்வா மாணவர்கள் அபார தேர்ச்சி


ADDED : மார் 07, 2025 03:43 AM

Google News

ADDED : மார் 07, 2025 03:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே, ஸ்ரீ குரு சர்வா அகாடமி சி.ஏ., படிப்புக்கென்றே முழுநேர பயிற்சி வகுப்புகளுடன் இயங்கி வருகிறது.

இந்த அகாடமியில் படித்து, கடந்த ஜன., 25ல் நடந்த சி.ஏ., பவுண்டேஷன் தேர்வு எழுதிய, மாணவி மகாலட்சுமி, 400க்கு, 335 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றார். எட்டு மாணவர்கள் 'டிஸ்டிங்ஷனில்' தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். பிரதன்யா - 309, சுதர்சனா - 305, சஷ்டிகா - 294, அக் ஷயா - 282, புராராம் - 282, ஆர்த்தி - 279, ஸ்ரீவத்ஷா - 279 மதிப்பெண் பெற்று முதல் எட்டு இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

மேலும் இன்டர்தேர்வில் ஒரே முயற்சியிலேயே இரண்டு குரூப்புகளிலும், 11 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மதுமிதா, 600 க்கு, 414 மதிப்பெண் பெற்று முதலிடம். ஏஞ்சல் - 391, கங்காதேவி - 385, ரித்திகா - 326, ரித்துன் - 326, கீர்த்திவாசன் - 326, தர்ஷா - 317, ஜனார்த்தனன் - 316, சாந்தனி அகர்வால் - 315, கோகுல் - 310, பரத்ராஜ் - 302 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.

காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்ட்டிங் பாடப்பிரிவில், மதுமிதா, 100க்கு, 97 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் சாதனை படைத்திருக்கிறார். இக்கல்வி நிறுவனம் பவுண்டேசன் தேர்வில் தொடர்ந்து, 11 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று வருவதோடு, ஏற்கனவே சி.ஏ., இன்டர் தேர்வில் தேசிய அளவில், 23 வது இடம் பிடித்து சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நல்ல அனுபவம் வாய்ந்த ஆடிட்டர்களால் வகுப்பு எடுக்கப்படுவதோடு அடிக்கடி மாதிரித்தேர்வுகள் நடத்துவதாலும், ஒவ்வொரு மாணவரின் மீதும் தனிக்கவனம் செலுத்தப்படுவதாலும், இச்சாதனைகளை தொடர்ந்து, 11 ஆண்டாக இக்கல்வி நிறுவனம் சாதித்து வருகிறது. தற்போது, பவுண்டேஷன் மற்றும் இன்டர்பயிற்சி வகுப்புகளுக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது. கூடுதல் விவரங்களுக்கு 96009 22888 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, ஸ்ரீ குரு சர்வா சி.ஏ., அகாடமி நிறுவனம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us