sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'பார்வை' தந்த ஸ்ரீசத்ய சாயி சேவை

/

'பார்வை' தந்த ஸ்ரீசத்ய சாயி சேவை

'பார்வை' தந்த ஸ்ரீசத்ய சாயி சேவை

'பார்வை' தந்த ஸ்ரீசத்ய சாயி சேவை


ADDED : மார் 03, 2025 04:12 AM

Google News

ADDED : மார் 03, 2025 04:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள், அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியன சார்பில், இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம், திருப்பூர் - பி.என்., ரோட்டிலுள்ள ஸ்ரீ சத்ய சாய் சேவா மையத்தில் நேற்று நடந்தது.

முகாமில், 232 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கண் புரை அறுவை சிகிச்சைக்காக, 41 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். 88 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us