sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

புலிகளை காக்க வேண்டும் மாணவர்கள் விழிப்புணர்வு 

/

புலிகளை காக்க வேண்டும் மாணவர்கள் விழிப்புணர்வு 

புலிகளை காக்க வேண்டும் மாணவர்கள் விழிப்புணர்வு 

புலிகளை காக்க வேண்டும் மாணவர்கள் விழிப்புணர்வு 


ADDED : ஜூலை 29, 2024 11:05 PM

Google News

ADDED : ஜூலை 29, 2024 11:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில், சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்பட்டது. புலிகள் போல் வேடமிட்டு மாணவர்கள் வந்திருந்தனர். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.

வனவர் உமாமகேஸ்வரி பேசுகையில்,''இந்தியாவில், 4 ஆயிரம் புலிகள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். பேராசைக்காக புலியை கொல்லக்கூடாது, அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும்,'' என்றார்.

புலிகள் போன்று வேடமிட்டு, நடனமாடி, பிரமிடு உருவாக்கி, என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

----------------------

படம் - பேனல்

திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரியில், என்.எஸ்.எஸ்., மாணவர்கள், புலி வேடமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






      Dinamalar
      Follow us