sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : மார் 25, 2024 12:52 AM

Google News

ADDED : மார் 25, 2024 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

குண்டம் திருவிழா

கொண்டத்துக்காளியம்மன் கோவில், பெருமாநல்லுார். சிறப்பு அபிேஷகம், தீபாராதனை - காலை 9:00 மணி. அன்னதானம் - 9:30 மணி. குண்டம் திறப்பு - 10:00 மணி. மஞ்சள் நீராடுதல் - இரவு 7:00 மணி. படைக்கலச் சாவடியில் பொங்கல் வைத்தல், படைக்கலம் புறப்படுதல் - இரவு 9:00 மணி. அம்மை அழைத்தல், சிறப்பு வழிபாடு - நள்ளிரவு, 12:00 மணி.

n ஸ்ரீ கொண்டத்து வனபத்ரகாளியம்மன் கோவில், சிங்கனுார்புதுார், சிங்கனுார், கணபதிபாளையம். குண்டம் திறப்பு பூப்போடுதல் - மதியம் 1:00 மணி. பூவோடு எடுத்தல் - மாலை 5:00 மணி. வேல் கழுவுதல் - இரவு 7:00 மணி. படைக்கலம் கொண்டு வருதல் - இரவு 11:00 மணி.

பொங்கல் விழா

ஸ்ரீ கருமாரியம்மன் கோவில், பூலாவாரி சுகுமாரன் நகர் கிழக்கு, காங்கயம் ரோடு, திருப்பூர். முதல் கால பூஜை - காலை 6:00 மணி. சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்குதல் - மதியம் 12:00 மணி. இரண்டாம் கால பூஜை, ஸ்ரீ காமாட்சி அலங்கார பூஜை - இரவு 7:00 மணி.

n ஸ்ரீ மகா சக்தி விநாயகர், கோட்டை கருப்பராயன், கன்னிமார், ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவில், குமரானந்தபுரம், திருப்பூர். காப்பு கட்டுதல், பொரி மாற்றுதல் - மாலை 5:00 மணி. ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் இருந்து கம்பம் எடுத்து வருதல் - இரவு 8:00 மணி.

பங்குனி உத்திர விழா

ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில், வாலிபாளையம், திருப்பூர். அபிேஷகம் - காலை 10:00 மணி. மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - மதியம் 12:00 மணி. திருவீதி உலா - இரவு 7:00 மணி.

n சுப்பையா சுவாமி திருமடம், மங்கலம் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: குருக்ருபா சேவா அறக்கட்டளை. உபநயனம், ப்ரும்மோபதேச சுபமுகூர்த்தம் - காலை 9:00 முதல் 10:30 மணி வரை.

தேர்த்திருவிழா

மாரியம்மன் கோவில், கருவலுார். சிறப்பு அலங்கார பூஜை - காலை, 9:00 மணி.

அண்ணமார் கதை

அண்ணமார் சுவாமிகளின் வீர வரலாற்று சரித்திர நாடகம், உடுக்கை பாடல் நிகழ்ச்சி, மாகாளியம்மன் கோவில் வளாகம், வலையபாளையம், சின்னேரி பாளையம், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ மகா மாரியம்மன் கலைக்குழு. இரவு 9:00 முதல் 11:00 மணி வரை.






      Dinamalar
      Follow us