sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஏப் 28, 2024 01:33 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

பொங்கல் விழா

ஸ்ரீ மாரியம்மன் கோவில், வேலன் நகர், டி.ஆர்.ஜி., மற்றும் ஆர்.வி.இ., குடியிருப்பு, காட்டுவளவு, திருப்பூர். கணபதி ேஹாமம், வாஸ்து பூஜை, காப்பு கட்டுதல், அஷ்டபலி பூஜை - இரவு 7:00 மணி.

n ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், மேட்டாங்காடு, ராமகிருஷ்ணாபுரம். பால்குட ஊர்வலம் - மாலை 4:00 மணி.

n கருமாரியம்மன் கோவில், தட்டான்குட்டை, பெருமாநல்லுார். அம்மனுக்கு சிறப்பு பூஜை, அம்மன் திருவீதி உலா - இரவு 7:00 மணி.

n மாகாளியம்மன் கோவில், வாலிபாளையம், திருப்பூர். சடையப்பன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல் - காலை 6:00 மணி. வாரஹியம்மன் அலங்காரம் - காலை 11:00 மணி. அன்னதானம் - மதியம் 12:00 மணி.

மழை வேண்டி தொழுகை

மழை வேண்டி சிறப்பு தொழுகை, நொய்யல் வீதி, திருப்பூர். ஏற்பாடு: தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு. காலை 7:00 மணி.

n பொது n

முப்பெரும் விழா

மனவளக்கலை புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்கும் விழா, அறங்காவலர்களின் குடும்ப விழா, நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை. 'தொண்டாற்றி இன்பம் காண்போம்' எனும் தலைப்பில் பேசுபவர்: சொற்பொழிவாளர் சுகிசிவம். மாலை, 5:30 மணி.

'கிட்ஸ் பிசினஸ் எக்ஸ்போ'

குழந்தைகளின் கைவண்ணத்தில் உருவான பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி, தெற்கு ரோட்டரி ஹால், பழைய நடராஜா தியேட்டர் எதிரில், திருப்பூர். ஏற்பாடு: தெற்கு ரோட்டரி, பிரிட்ஜ் 4 கனெக்ட், ஸ்ரீ குரு சர்வா சி.ஏ., அகாடமி. காலை, 9:00 மணி முதல்.

மருத்துவ கருத்தரங்கம்

'அன்றாட மருத்துவ பயிற்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் - மெடி அப்டேட்' எனும் தலைப்பில் மருத்துவ கருத்தரங்கம், எஸ்.ஜி.எஸ்., மஹால், பல்லடம். ஏற்பாடு: சூலுார் கே.எம்.சி.எச்., மருத்துவமனை. காலை, 8:30 மணி.

'சம்மர் ஷாப்பிங்' திருவிழா

'ரோலி பாலி' - சம்மர் ஷாப்பிங் திருவிழா, வேலன் மான்செஸ்டர் ஓட்டல், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் பேரன்டிங் நெட்வொர்க், பிரஸ்டா வுமன்ஸ் வேர்ஸ். காலை, 10:00 மணி.

பரத நாட்டியம்

கரிய காளியம்மன் கோவில், திருப்பூர். ஏற்பாடு: சாய்கிருஷ்ணா நுண்கலை பள்ளி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்கூல் ஆப் பைன் ஆர்ட்ஸ். மாலை 4:30 முதல் 6:30 மணி வரை.

மருத்துவ முகாம்

பொது, வயிறு, குடல் நோய் மற்றும் மகளிருக்கான இலவச மருத்துவ, ஆலோசனை முகாம், ஜெம் மருத்துவமனை. டி.கே.டி., மில் ஸ்டாப், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

n ஸ்ரீ சத்ய சாயி சேவா மையம், மில்லர் ஸ்டாப், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள். காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை.

நகை கண்காட்சி

நகை கண்காட்சி மற்றும் விற்பனை, ஆர்.கே., ரெஸிடென்ஸி, அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஓரா ஜூவல்லர்ஸ். காலை, 10:30 முதல் இரவு, 8:00 மணி வரை.

கேக் திருவிழா

டெலி பிரஷ் ைஹபர் மார்க்கெட், பிரைம் அபார்ட்மென்ட் எதிரில், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

ஆலோசனை முகாம்

இலவச காது, மூக்கு, தொண்டை ஆலோசனை முகாம், ஸ்ரீ சரண் மருத்துவமனை வளாகம், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: வலிமை சேவை அமைப்பு. காலை 10:00 மணி.

n விளையாட்டு n

கூடைப்பந்து பயிற்சி

கோடைக்கால கூடைப்பந்து பயிற்சி முகாம், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட கூடைப்பந்து கழகம். காலை, 6:30 முதல் 8:30 மணி வரை. மாலை, 4:30 முதல், 6:30 மணி வரை.






      Dinamalar
      Follow us