ஆன்மிகம்
பொங்கல் விழா
ஸ்ரீ மஹா மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ செல்லாண்டி அம்மன் கோவில், நல்லுார். விநாயகர் வழிபாடு, புண்யாக வாசனை, கணபதிேஹாமம், தீபாராதனை - காலை 6:00 மணி. கிராம சாந்தி, பொட்டுச்சாமி பொங்கல் - இரவு 10:00 மணி.
n ஸ்ரீ மாரியம்மன் கோவில், வேலன் நகர், டி.ஆர்.ஜி., மற்றும் ஆர்.வி.இ., குடியிருப்பு, காட்டுவலவு, திருப்பூர். தீர்த்தம் எடுக்க புறப்படுதல் - காலை 6:00 மணி. ராஜகணபதி கோவிலில் இருந்து படைக்கலம் எடுத்தல், கம்பம், கும்பம் ஊர்வலம் - இரவு 7:00 மணி. கம்பம் போடுதல், தீபாராதனை - இரவு 9:00 மணி.
n ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், மேட்டாங்காடு, ராமகிருஷ்ணாபுரம். பூவோடு எடுத்தல் - மாலை 4:00 மணி.
n கருமாரியம்மன் கோவில், தட்டான்குட்டை, பெருமாநல்லுார். அம்மனுக்கு சிறப்பு பூஜை - காலை 7:00 மணி.
n மாகாளியம்மன் கோவில், வாலிபாளையம், திருப்பூர். டவுன்ஹால் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து கும்பம் அழைத்தல் - மாலை 6:00 மணி. அபிேஷகம் - காலை 11:00 மணி. கொண்டத்து காளியம்மன் அலங்காரம் - மாலை 5:00 மணி.
தொடர் சொற்பொழிவு
பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.
n பொது n
ஆலோசனை முகாம்
இலவச காது, மூக்கு, தொண்டை ஆலோசனை முகாம், ஸ்ரீ சரண் மருத்துவமனை வளாகம், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: வலிமை சேவை அமைப்பு. காலை 10:00 மணி.
மாட்டுச்சந்தை
சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி.
n விளையாட்டு n
பயிற்சி முகாம் துவக்கம்
கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் துவக்கம், மாவட்ட உள்விளையாட்டு அரங்கம், சிக்கண்ணா கல்லுாரி வளாகம், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம். காலை 6:00 முதல் 8:00 மணி வரை, மாலை, 4:30 முதல், 6:30 மணி வரை.
கூடைப்பந்து பயிற்சி முகாம்
நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட கூடைப்பந்து கழகம். காலை, 6:30 முதல் 8:30 மணி வரை. மாலை, 4:30 முதல், 6:30 மணி வரை.

