sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஜூலை 03, 2024 12:11 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

யாகசாலை முகூர்த்தக்கால் நடுதல்

ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம லிங்கேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி ஆதிகேசவ பெருமாள் கோவில், பெருமாநல்லுார். காலை, 9:30 முதல், 10:30 மணிக்குள்.

பிரதோஷ சிறப்பு வழிபாடு

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. மாலை, 4:00 மணி.

* விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பூர். மாலை, 4:00 மணி.

* காசி விஸ்வநாதர் கோவில், திருப்பூர். மாலை, 4:00 மணி.

* கைலாசநாதர் கோவில், அலகுமலை, திருப்பூர். மாலை, 4:00 மணி.

* சுக்ரீஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம், திருப்பூர். மாலை, 4:00 மணி.

பொது

வரேவற்பு விழா

முதலாம் ஆண்டு மாணவியருக்கு வரவேற்பு விழா, குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை, 9:30 மணி.

நெகிழி ஒழிப்பு தினம்

குமரன் நினைவகம் அருகில், ரயில்வே ஸ்டேஷன், திருப்பூர். பங்கேற்பு: சிக்கண்ணா அரசு கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு-2 மற்றும் ரோட்டரி கிளப். காலை, 10:00 மணி.

'டெமடா' மகாசபை

விஸ்வாஸ் ஹோட்டல், எஸ்.ஏ.பி., தியேட்டர் அருகில், அவிநாசி ரோடு, திருப்பூர். மாலை, 6:00 மணி.

விழிப்புணர்வு

வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு, கிட்ஸ் கிளப் பள்ளி, விஜயாபுரம், திருப்பூர். காலை, 10:30 மணி.

சந்திப்பு கூட்டம்

கட்டட பொறியாளர்கள் சங்கம் சந்திப்பு கூட்டம், காயத்ரி ஓட்டல், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 11:30 மணி.

வாழும் கலை பயிற்சி

வாழும் கலை பயிற்சி துவக்கம், வாழும் கலை மையம், பட்டத்தரசியம்மன் கோவில், எதிரில் மங்கலம் ரோடு, திருப்பூர். மாலை, 6:00 முதல், இரவு, 8:30 மணி வரை.






      Dinamalar
      Follow us