sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக 

/

இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 


ADDED : ஜூலை 05, 2024 02:59 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

நிகுல்பலா யாகம்

அமாவாசையை முன்னிட்டு, பிரத்யங்கிரா தேவி நிகுல்பலா யாகம், ஸ்ரீ அதர்வண பத்ரகாளி பீடம், வெங்கிட்டாபுரம், பல்லடம். காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை

ஆனி மாத அமாவாசை சிறப்பு பூஜை, ஸ்ரீ கன்னியம்மன், கருப்பண்ண சுவாமி கோவில், பெரிய இல்லியம், காங்கயம். மகா அபிேஷகம், சிறப்பு அலங்காரம் - மதியம் 12:30 மணி. தீபாராதனை, அன்னதானம் - மதியம் 1:00 மணி.

உடுக்கை பாடல் நிகழ்ச்சி

ஸ்ரீ அண்ணமார் சுவாமிகளின் சரித்திர உடுக்கைப் பாடல் நிகழ்ச்சி, விக்ரம சோழீஸ்வரர் கோவில் வளாகம், கண்ணபுரம், காங்கயம். இரவு, 8:00 முதல், 11:00 மணி வரை.

பொது

கட்டுமான பொருள்

கண்காட்சி

காயத்ரி மஹால், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட கட்டட பொறியாளர்கள் சங்கம். பங்கேற்பு: அமைச்சர் சாமிநாதன். துவக்க விழா - காலை 9:00 மணி. கண்காட்சி அரங்கம் - காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

நலத்திட்ட உதவி

வழங்கல்

கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு , திருப்பூர். மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி - காலை 10:45 மணி. அரசு துவக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 'டேப்லட்' வழங்கும் நிகழ்ச்சி, காலை 11:45 மணி.

ஆய்வு கூட்டம்

போலீஸ், சட்டம் ஒழுங்கு, போதை பொருள் தடுப்பு, குடிநீர் வடிகால், மின்சாரம், நெடுஞ்சாலைத்துறை தொடர்பான ஆய்வுகூட்டம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கம், பல்லடம் ரோடு, திருப்பூர். மதியம் 12:00 முதல் மாலை 3:30 மணி வரை.

தேசிய மாநாடு

தேசிய மாநாடு, 'ஸ்வாத் மந்த்ரா' அரங்கம், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: இந்திய மனித நேய கட்சி.

மரக்கன்று நடும் விழா

போகர் தாவரவியல் பூங்கா, காளிபாளையம், சாமளாபுரம், மங்கலம், திருப்பூர். ஏற்பாடு: மேற்கு ரோட்டரி, வனத்துக்குள் திருப்பூர். மாவட்ட கல்குவாரி, கிரஷர் உரிமையாளர் சங்கம். காலை 9:00 மணி.

வரவேற்பு நிகழ்ச்சி

முதலாம் ஆண்டு மாணவ, மாணவியருக்கான வரவேற்பு நிகழ்ச்சி, கல்லுாரி ஆடிட்டோரியம், நிப்ட் டீ கல்லுாரி, முதலிபாளையம், திருப்பூர். காலை, 10:00 மணி.

ரத்ததான முகாம்

வனாலயம், திருச்சி - கோவை மெயின் ரோடு, கொங்கு கல்யாண மண்டபம் எதிரில், பல்லடம். ஏற்பாடு: வனம் இந்தியா பவுண்டேசன், முயற்சி அமைப்பு. காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

பயிற்சி முகாம்

வாழும் கலை பயிற்சி முகாம், வாழும் கலை மையம், பட்டத்தரசியம்மன் கோவில் எதிரில், மங்கலம் ரோடு, திருப்பூர். மாலை 6:00 முதல் இரவு, 8:30 மணி வரை.






      Dinamalar
      Follow us