sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக 

/

இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 


ADDED : ஜூலை 08, 2024 10:38 PM

Google News

ADDED : ஜூலை 08, 2024 10:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

குரு பூஜை

மாணிக்கவாசகர் குரு பூஜை, அவிநாசி லிங்கேஸ்வரர், கோவில், அவிநாசி. திருமுறை கண்ட விநாயகர், நால்வர் பெருமக்கள் அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை - காலை 6:00 முதல் 7:30 மணி வரை. பண்ணிசையோடு திருவாசக முற்றோதுதல் துவக்கம் - காலை 8:00 மணி. சுவாமி கோவிலுக்கு புறப்பாடு, கூத்த பிரானோடு கலத்தல் ஐக்கிய நிகழ்வு - மாலை 6:30 மணி.

* மாணிக்கவாசகர் குரு பூஜை, திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை, திருவாசக இசை வழிபாடு - காலை 6:00 முதல் 8:00 மணி. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

கும்பாபிேஷக விழா

ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், அம்மன்நகர், பொங்குபாளையம், திருப்பூர். முளைப்பாலிகை ஊர்வலம், தீர்த்தக் குடம் எடுத்து வருதல் - மாலை 6:00 மணி. வாஸ்து பூஜை, யாக வேள்வி - இரவு 7:00 மணி.

* ஆலடி கருப்பராய சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி, அவிநாசி. அஸ்தர ேஹாமம், எந்திர பிரதிஷ்டை செய்து எண் வகை மருந்து சாற்றுதல் - காலை 7:45 முதல் 10:30 மணி வரை. கும்ப அலங்காரம், யாக சாலை பூஜை துவக்கம், பூர்ணாகுதி - மாலை 5:00 மணி.

* ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ தொட்டையசுவாமி கோவில், நல்லகட்டிபாளையம், மொராட்டுப்பாளையம், ஊத்துக்குளி. விக்னேஸ்வர பூஜை, சாந்தி ேஹாமம், யாக சாலை அலங்காரம் - காலை 8:30 மணி. முதல் கால யாக பூஜை, பஞ்ச கவ்யம், கலாகர்ஷணம், யாக சாலை பிரவேசம், வேதிகார்ச்சனை - மாலை 5:30 மணி. பூர்ணாகுதி, தீபாராதனை - இரவு 9:00 மணி.

* ஸ்ரீ வெற்றி விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், பெரிய ஒலப்பாளையம், வடுகபாளையம், அவிநாசி. அனுக்ஞை, இரண்டாம் கால யாக பூஜை, திரவ்யாஹீதி - காலை 8:00 மணி. பிரசன்னா அபிேஷகம், கோபுர கலசம் வைத்தல், யந்திர ஸ்தாபனம் - காலை 11:30 மணி. மூன்றாம் கால யாக பூஜை, விசேச உபசார பூஜை - மாலை 4:30 மணி.

* ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ மல்லியம்மன் கோவில், அருகம்பாளையம், ஊத்துக்குளி. முளைப்பாலிகை, தீர்த்தக்குட ஊர்வலம் - மதியம் 2:45 மணி. கோபுர கலசம் வைத்தல், முதல் கால யாக பூஜை, பஞ்சாக்னி பூஜை, பூர்ணாகுதி - மாலை 4:30 மணி. யந்தரஸ்தாபனம் விக்ரஹங்கள் பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் - இரவு, 7:00 மணி முதல்.

உடுக்கை பாடல் நிகழ்ச்சி

ஸ்ரீ அண்ணமார் சுவாமிகளின் சரித்திர உடுக்கைப் பாடல் நிகழ்ச்சி, விக்ரம சோழீஸ்வரர் கோவில் வளாகம், கண்ணபுரம், காங்கயம். இரவு, 8:00 முதல், 11:00 மணி வரை.

பொது

காத்திருப்பு போராட்டம்

நிரந்த ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம், மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மின் ஊழியர் மத்திய அமைப்பு. காலை 9:00 மணி.






      Dinamalar
      Follow us