உடுமலை
nஆன்மிகம்n
ஆனி மாத விழா
உடுமலை திருப்பதிஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில், பள்ளபாளையம்.ஸ்ரீ வேங்கடேச பெருமாள், மூலவர், தாயார் திருமஞ்சனம்.>>காலை,9:00 மணி.
கோவில் திருவிழா
ஸ்ரீ மதுரை வீரன் கோவில், யு.எஸ்.எஸ்., காலனி, உடுமலை.மஞ்சள் நீராட்டு விழா.
>>காலை,9:15 மணி.
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ விசாலாட்சி அம்மன் உடனமர் ஸ்ரீ பஞ்சமுக லிங்கேஸ்வரர், ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் கோவில், ருத்ரப்ப நகர், உடுமலை.கும்பாபிேஷகம்.>>காலை, 9:00 மணி. திருக்கல்யாணம்.>>மாலை, 5:00 மணி. திருவீதியுலா.>>இரவு, 7:30 மணி.
பொள்ளாச்சி
nஆன்மிகம்n
சிறப்பு வழிபாடு
* சுப்ரமணிய சுவாமி கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை, 6:00 மணி.
* மாரியம்மன் கோவில், கடை வீதி, பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு>>காலை, 6:30 மணி.
கிணத்துக்கடவு
n ஆன்மிகம் n
கும்பாபிேஷகம்
மாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவில், காரச்சேரி, கிணத்துக்கடவு. மாரியம்மனுக்கு கும்பாபிேஷகம் >> காலை, 5:00 மணி. மாகாளியம்மனுக்கு கும்பாபிேஷகம் >> காலை, 9:00 மணி.
வால்பாறை
n ஆன்மிகம் n
மண்டல பூஜை
மாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்., நகர், வாழைத்தோட்டம். மண்டல அபிேஷக, அலங்கார வழிபாடு>>காலை, 6:00 மணி.
சிறப்பு வழிபாடு
* சுப்ரமணிய சுவாமி கோவில், அபிேஷக,அலங்கார ஆராதனை>> காலை,10:00 மணி.
* ஐயப்ப சுவாமிகோவில், வாழைத்தோட்டம். அலங்கார ஆராதனை>> காலை,6:00மணி.

