n ஆன்மிகம் n
மஞ்சள் நீராட்டு ஊர்வலம்
மஞ்சள்நீர் தீர்த்த கலசம், முளைப்பாலிகை எடுத்து வருதல் திருநீலகண்ட புரம் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட் கோட்டை ஈஸ்வரன் கோவில் வரை, கொங்கு மெயின் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: இந்து அன்னையர் முன்னணி. மாலை 4:00 மணி.
சிறப்பு பூஜை
கைலாசநாதர் கோவில், அலகுமலை, ஆடிவெள்ளி மகா அபிேஷகம், கன்யா பூஜை, சுமங்கலி பூஜை - மாலை 5:00 மணி.
பொன்னுாஞ்சல் வைபவம்
ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். ஸ்ரீ கோதாதேவி (ஆண்டாள் நாச்சியார்) அம்மனுக்கு பொன்னுாஞ்சல் வைபவம் - இரவு 7:00 மணி.
n ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். ஸ்ரீ விசாலாட்சி அம்மனுக்கு பொன்னுாஞ்சல் வைபவம் - இரவு 7:00 மணி.
பூச்சாட்டு விழா
பூச்சாட்டு பொங்கல் விழா, ஸ்ரீ ஆலடி கருப்பராய சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி, அவிநாசி. காலை 6:00 மணி.
குண்டம் திருவிழா
ஆடி குண்டம் திருவிழா, செல்லாண்டியம்மன் கோவில், வளம் பாலம், நொய்யல் நதிக்கரை, திருப்பூர். சமயபுரம் மாரியம்மன் சிறப்பு அலங்காரம் - மாலை 5:00 மணி. டவுன் மாரியம்மன் கோவிலில் இருந்து பூவோடு ஊர்வலம் - மாலை 6:00 மணி.
மண்டல பூஜை
ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ தொட்டையசுவாமி கோவில், நல்லகட்டிபாளையம், மொரட்டுப்பாளையம், ஊத்துக்குளி. காலை 7:00 மணி.
n ஸ்ரீ பூமிநீளா சமேத, ஸ்ரீ வரதராஜப் பெருமாள், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ யோக நரசிம்மர், ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர், ஆண்டாள் கோவில், சாமளாபுரம், திருப்பூர். காலை 6:00 மணி.
n ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ ஆதிசித்தி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர், ஸ்ரீ விஷ்ணுதுர்கா, ஸ்ரீ ஸ்வர்ண வாராஹீ, ஸ்ரீ தட்சணாமூர்த்தி, ஸ்ரீ மகாவிஷ்ணு, ஸ்ரீ பிரம்மா கோவில், எஸ்.வி., காலனி எட்டாவது வீதி, மேட்டுப்பாளையம், திருப்பூர். மாலை 6:00 மணி.
n பொது n
குறைகேட்பு கூட்டம்
விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
அறிமுக விழா
'ஏ.ஐ.,' தொழில்நுட்பத்தில் புதிய ஓவர்லாக் மெஷின் அறிமுக விழா, மான்செஸ்டர் ஹால், வேலன் ஓட்டல், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சங்கத் மெஷின். காலை, 10:00 மணி.
விழிப்புணர்வு கருத்தரங்கம்
'வான்மழை' எனும் தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம், வனாலயம், திருச்சி - கோவை மெயின் ரோடு, கொங்கு கல்யாண மண்டபம் எதிரில், பல்லடம். ஏற்பாடு: வனம் இந்தியா பவுண்டேசன். மாலை 4:30 மணி.
சிறப்பு முகாம்
'மக்களுடன் முதல்வர்' திட்ட சிறப்பு முகாம், பழங்கரை, குப்பாண்டம்பாளையம் ஊராட்சி பகுதிக்கு, காமாட்சியம்மன் கோவில் திருமண மண்டபம், பெரியாயிபாளையம், பழங்கரை. கம்மாளக்குட்டை, கொமரகவுண்டன்பாளையம், குறிச்சி, புதுப்பாளையம், நல்லிகவுண்டன்பாளையம் ஊராட்சி பகுதிக்கு, ராஜ் மஹால், குன்னத்துார். காலை, 10:00 மணி.
சிறப்பு விற்பனை
ஆடி சிறப்பு விற்பனை, கிளாசிக் போலோ வளாகம், இடுவம்பாளையம் ரோடு, பெரியாண்டிபாளையம், திருப்பூர். காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.
n விளையாட்டு n
வாலிபால் போட்டி
பள்ளி மாணவ, மாணவியர் அணிகளுக்கான மாவட்ட வாலிபால் போட்டி, வித்யவிகாசினி பள்ளி, ஜெய்நகர், காங்கயம் ரோடு, திருப்பூர். துவக்க விழா - காலை, 9:00 மணி. போட்டிகள் - காலை 10:00 மணி.
பில்லியர்ட்ஸ் போட்டி
மாநில ரேக்கிங் பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி, ஸ்னுாக்கர் அகாடமி, குலாலர் திருமண மண்டபம் அருகில், லட்சுமி நகர், திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு பில்லியர்ட்ஸ் அண்ட் ஸ்னுாக்கர் அசோசியேஷன். காலை 10:00 மணி.

