ஆன்மிகம்
சிறப்பு பூஜை
ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீ வியாசராஜர் பஜனை மடம், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீனிவாச பஜனை குழு. சிறப்பு பூஜை, இன்னிசை நிகழ்ச்சி - மாலை 6:30 மணி.
பொது
சிறப்பு முகாம்
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம், எல்லப்பாளையம் புதுார் ஊராட்சி பகுதிகளுக்கு, ஆர்.வி.எல்., மஹால், கொடுவாய். காலை 10:00 மணி.
புகைப்பட கண்காட்சி
திருப்பூர் சகோதயா பள்ளிகளுக்கான, புகைப்பட கண்காட்சி மற்றும் போட்டி, சுப்பையா சென்ட்ரல் பள்ளி, காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை.
தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வழங்க வலியுறுத்தி, ஈடு தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி, தாமரைக்குளம் ஸ்டாப், அவிநாசி. ஏற்பாடு: அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழு கூட்டமைப்பு. மாலை 4:00 மணி.
கருத்தரங்கம்
'நிதி சார்ந்த அறிவு' என்ற தலைப்பில் கருத்தரங்கம், ஐ.சி.ஏ.ஐ., பவன், பெத்திச்செட்டிபுரம், ராயபுரம், திருப்பூர். ஏற்பாடு: இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கம், திருப்பூர். காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை.
ஆலோசனை முகாம்
இலவச காது பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம், மெட்ஹெல்ப் சென்டர், கீதா பார்மஸி அருகில், புஷ்பா தியேட்டர் ஸ்டாப், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.

