sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஆக 20, 2024 11:05 PM

Google News

ADDED : ஆக 20, 2024 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

கும்பாபிஷேக விழா

ஸ்ரீ சொர்ண கணபதி கோவில், வேலம்பாளையம், திருப்பூர். மங்கள இசை, ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம் - காலை, 6:00 மணி, விநாயகர் பூஜை, முதல் கால யாக பூஜை, தீபாராதனை - மாலை, 6:00 மணி, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் - இரவு, 9:00 மணி.

* ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், அர்த்தநாரி செட்டியார் வீதி, பெரிய கடை வீதி, திருப்பூர். மங்கள இசை, யாக சாலை பிரவேசம் - காலை, 6:00 மணி, மங்கள ஆரத்தி - காலை, 10:00 மணி, இரண்டாம் கால ஹோமம் - மதியம், 12:00 மணி, முப்பெரும் தேவியருக்கு, மூன்றாம் கால ஹோமம் - மாலை, 5:00 மணி, பவளக்கொடி கும்மியாட்டம் - மாலை, 6:00 மணி.

* செல்வராஜ கணபதி கோவில், சோளிபாளையம், திருப்பூர். இரண்டாம் காலயாக பூஜை, துவார பூஜை, மூலமந்தர ஹோமம் - காலை, 7:20 மணி. உபசார வழிபாடு, தீபாராதனை - மதியம், 1:00 மணி. மூன்றாம் காலயாக பூஜை - மாலை, 6:00 மணி, உபசார வழிபாடு, பிரசாதம் வழங்குதல் - இரவு, 8:30 மணி.

பொங்கல் விழா

ஸ்ரீ கோட்டை முனியப்பன் கோவில், சக்தி நகர், பிச்சம்பாளையம் புதுார், திருப்பூர். மாவிளக்கு, பொங்கல் பானை எடுத்து வருதல் - காலை, 7:00 மணி, உச்சி பூஜை - மதியம், 12:00 மணி, பூவோடு கொண்டு வருதல் - மாலை, 5:00 மணி, கும்பம் கங்கையில் விடுதல் - இரவு, 10:00 மணி.

பொது

மின்நுகர்வோர்

குறைகேட்பு

செயற்பொறியாளர் அலுவலகம், குமார் நகர், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை, 11:00 மணி.

விவசாயிகள்

குறைகேட்பு

கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், தெற்கு தாலுகா அலுவலகம், திருப்பூர். காலை, 10:30 மணி.

அ.தி.மு.க.,வினர்

இனிப்பு வழங்கல்

அத்திகடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்துக்காக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குதல், புதிய பஸ் ஸ்டாண்ட், அவிநாசி. மதியம், 12:00 மணி.

சிறப்பு முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம், செம்மியபாளையம் ஊராட்சி, கண்டியூரான் மஹால், கனராவங்கி பின்புறம், கே.என். புரம், செம்மிபாளையம்.

உங்களை தேடி

உங்கள் ஊரில்

காங்கயம் தாலுகா, திருப்பூர் மாவட்டம். கலெக்டர் கள ஆய்வு பணி - காலை, 9:00 முதல், 9:00 மணி வரை.

குறுமைய

விளையாட்டு

பேட்மின்டன் போட்டி

வடக்கு குறுமைய பேட்மின்டன், கூடைப்பந்து, பால் பேட்மின்டன், எஸ்.டி.ஏ.டி., மைதானம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.

* தெற்கு குறுமைய கால்பந்து போட்டி, விவேகானந்தா வித்யாலயா பள்ளி, கே.செட்டிபாளையம், திருப்பூர். காலை, 10:00 மணி.

* அவிநாசி குறுமைய வாலிபால் போட்டி, எஸ்.கே.எல்., பப்ளிக் பள்ளி, அவிநாசி. காலை, 10:00 மணி.

* பல்லடம் குறுமைய கால்பந்து, த்ரோபால் போட்டி, பி.வி.கே.என்., பள்ளி, பொங்கலுார். காலை, 10:00 மணி.






      Dinamalar
      Follow us