ஆன்மிகம்கும்பாபிேஷக விழாஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், அர்த்தநாரி செட்டியார் வீதி, பெரியகடை வீதி, திருப்பூர். மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, தத்வாதி ேஹாமம், மகா பூர்ணாகுதி - அதிகாலை 5:00 மணி. தீர்த்த கலசம் யாக சாலை புறப்பாடு - 7:30 மணி. ராஜகோபுரம், அனைத்து கோபுரங்கள் கும்பாபிேஷகம் - 8:10 முதல், 9:10 மணி வரை. சோடஷ அபிேஷகம் - 11:00 மணி. அலங்கார பூஜை, அன்னதானம் - மதியம் 1:00 மணி.* கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தமலிங்கேஸ்வரர், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில், பெருமாநல்லுார், விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்யம், கோ பூஜை, நவகிரக ேஹாமம், பூர்ணாகுதி - காலை 7:30 மணி. வாஸ்து சாந்தி - மாலை 6:00 மணி. ஸ்ரீ செல்வ விநாயகர் குழுவினரின் வள்ளிக்கும்மியாட்டம் - இரவு 9:00 மணி.* ஸ்ரீ ராஜ விநாயகர் கோவில், பெரியார் நகர், ஸ்ரீ சக்தி தியேட்டர் பின்புறம், யூனியன் மில் ரோடு, திருப்பூர். கும்பாபிேஷகம் - காலை 9:00 முதல் 10:00 மணி வரை. அன்னதானம் - காலை 9:00 மணி முதல்.* பெரியநாயகி அம்மன் கோவில், பாப்பினி, காங்கயம். இரண்டாம் கால யாக பூஜை துவக்கம் - காலை 7:00 மணி. மகா தீபாராதனை - 9:00 மணி. கலச அபிேஷகம், மகா அபிேஷகம், தீபாராதனை - காலை 9:30 முதல், 10:15 மணி வரை.ஆராதனை ம ேஹாத்ஸவம்ஸ்ரீஸ்ரீ குரு ராகவேந்திரா சுவாமிகளின், 353 வது ஆராதனை ம ேஹாத்ஸவம், ஸ்ரீஸ்ரீ குரு ராகவேந்திரா சேவா சங்கம், பார்க் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஊத்துக்குளி, ஸ்ரீஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சேவா சங்கம். மகா அபிேஷகம் - காலை 7:30 மணி. ஸ்தோத்ர பாராயணம் - காலை 9:00 மணி. மகா தீபாராதனை - மதியம் 12:15 மணி.மண்டல பூஜைசெல்வராஜ கணபதி கோவில், சோளிபாளையம், திருப்பூர். காலை 7:00 மணி.* ஸ்ரீ சொர்ண கணபதி கோவில், சொர்ணபுரி என்கிளேவ், 15 வேலம்பாளையம், திருப்பூர். மாலை 6:00 மணி.பொதுகுறைகேட்பு கூட்டம்மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.சிறப்பு முகாம்தராசு முத்திரையிடுதல் சிறப்பு முகாம், வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகம், பல்லடம். காலை 10:00 மணி.திறப்பு விழாபொங்கலுார் அன்னபூரணீஸ் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் திறப்பு விழா, காந்தி நகர், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.துவக்க விழாகல்லுாரி பேரவை துவக்க விழா, மரக்கன்று நடும் விழா, எல்.ஆர்.ஜி., மகளிர் கலைக்கல்லுாரி, பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 11:00 மணி.கண்காட்சி விற்பனை 'கல்லுாரி பஜார்' எனும் தலைப்பில் கண்காட்சி மற்றும் விற்பனை, குமரன் மகளிர் கல்லுாரி வளாகம், மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட மேலாண்மை அலகு மகளிர் திட்டம். காலை 10:00 மணி.
சிறப்பு கடன் முகாம்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம், தொழில் முதலீட்டு கழகம், வடக்கு தீயணைப்பு நிலையம் அருகில், குமார்நகர், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம். காலை, 10:00 மணி முதல்.சிறப்பு தள்ளுபடி விற்பனைநியூ லெக்ஷ்மி ஜூவல்லவரி, புதுமார்க்கெட் வீதி, திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.விளையாட்டுவிளையாட்டு விழாபள்ளி விளையாட்டு விழா, எம்.என்., சிக்கண்ணா செட்டியார் மெட்ரிக் பள்ளி, பாளையக்காடு, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். மதியம் 2:30 மணி.ஹேண்ட்பால், பீச் வாலிபால் போட்டிஅவிநாசி குறுமைய மாணவர் ஹேண்ட்பால் போட்டி, மாணவியர் பீச் வாலிபால் போட்டி, எஸ்.கே.எல்., பப்ளிக் பள்ளி, அவிநாசி. காலை 10:00 மணி.வாலிபால் போட்டிதெற்கு குறுமைய மாணவியர் வாலிபால் போட்டி, ஸ்ரீ அலகுமலை வித்யாலயா, அலகுமலை. காலை 10:00 மணி.* தெற்கு குறுமைய மாணவர் த்ரோபால் போட்டி, கிட்ஸ் கிளப் இன்டர்நேஷனல் பள்ளி, திருப்பூர். காலை 9:00 மணி.கோ கோ போட்டிவடக்கு குறுமைய மாணவர் கோ கோ போட்டி, திருமுருகன் மெட்ரிக் பள்ளி, நெருப்பெரிச்சல், திருப்பூர். காலை 9:00 மணி.ேஹண்ட்பால் போட்டிவடக்கு குறுமைய மாணவர், ேஹண்ட்பால் போட்டி, ஏ.பி.எஸ்., மெட்ரிக் பள்ளி, பூலுவப்பட்டி, திருப்பூர். காலை 10:00 மணி.