ஆன்மிகம்
கும்பாபிேஷக விழா
கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தமலிங்கேஸ்வரர், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில், பெருமாநல்லுார். புனித நீர் எடுத்தல், யாகசாலை அலங்காரம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் - காலை 9:00 மணி. விக்னேஸ்வர பூஜை, அங்குரார்ப்பணம், காப்பு அணிவித்தல், முதல் கால யாக பூஜை, பூர்ணாகுதி - மாலை 6:00 மணி.
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா
ஸ்ரீ பூமி நீளா ஸமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண ஸ்வாமி, மத்திய வீதி, ராயாபுரம், திருப்பூர். ஸ்ரீ கிரிதர கோபாலன் சிறப்பு அலங்காரம் - காலை 10:00 மணி.
பொங்கல் விழா
ஸ்ரீ சுடலை மகாராஜா கோவில், தியாகி குமரன் காலனி, அண்ணா நகர் மேற்கு, எண்:4 செட்டிபாளையம், பி.என்., ரோடு, திருப்பூர். குருதி பூஜை - மாலை 6:00 மணி. பொட்டுச்சாமி பொங்கல் - இரவு 7:30 மணி.
சிறப்பு சொற்பொழிவு
சிவாகம சிறப்பு தொடர் சொற்பொழிவு, உஜ்ஜன் மஹால், சிவன்மலை, காங்கயம். ஏற்பாடு: ஸ்ரீஸ்ரீ குருகுலம் ஆகம வித்யார்த்திகள் சேவா ஸமிதி. மதியம், 2:00 முதல் மாலை 5:00 மணி வரை.
தேவாரம் பண்ணிசை வகுப்பு துவக்கம்
நால்வர் அரங்கம், டி.எம்.ஆர்., தோட்டம், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருவையாறு ஐயாறப்பர் திருமுறை மன்றம். திருப்பூர். சிவனடியார் திருக்கூட்டம். மாலை 5:00 முதல் இரவு 7:30 மணி வரை.
திருவாசகம் விளக்க உரை
சைவர் திருமடம், முத்து ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம். மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை.
தொடர் முற்றோதுதல்
பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
நீதிநெறி பயிற்சி வகுப்பு
மாணவ, மாணவியருக்கான தேவார, திருவாசகம், திருப்புகழ் இசைப்பயிற்சி மற்றும் நீதிநெறி வகுப்பு, சேக்கிழார் அரங்கம், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை.
உழவாரப்பணி
பிருஹன்நாயகி உடனமர் கைலாசநாதர் கோவில், ஊத்துக்குளி. 499வது மாத திருக்கூட்டம், மாகேஸ்வர பூஜை, உழவாரப்பணி. காலை, 8:00 மணி முதல். ஏற்பாடு: கொங்கு மண்டலம் அப்பரடிகள் சிவநெறி வழிபாட்டுத் திருக்கூட்டம். காலை 9:00 மணி.
மண்டலாபிேஷக பூஜை
ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், அர்த்தநாரி செட்டியார் வீதி, பெரிய கடை வீதி, திருப்பூர். காலை 8:00 மணி
செல்வ ராஜகணபதி கோவில், சோளிபாளையம், திருப்பூர். காலை 7:00 மணி.
ஸ்ரீ சொர்ண கணபதி கோவில், சொர்ணபுரி என்கிளேவ், 15 வேலம்பாளையம், திருப்பூர். மாலை 6:00 மணி.
ஸ்ரீகுரு ராகவேந்திர ஆராதனை
25ம் ஆண்டு ஸ்ரீகுரு ராகவேந்திர ஆராதனை வழிபாடு, ஸ்ரீசுப்பையா சுவாமி திருமடம், மங்கலம் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: குரு க்ருபா சேவா அறக்கட்டளை, அவிநாசி. காலை, 9:00 மணி முதல்.
பொது
கருத்தரங்கம்
விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, கே.செட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தேசிய சிந்தனைக் கழகம், திருப்பூர். 'பாரதம் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்கள்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் - காலை 10:00 முதல், 11:30 மணி வரை.
ரத்ததான முகாம்
மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பாரப்பாளையம், மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சிகரங்கள் அறக்கட்டளை. ரத்த தானம், கண் சிகிச்சை முகாம் - காலை 9:30 முதல் மதியம், 1:00 மணி வரை.
சிறப்பு நிகழ்ச்சி
'சிந்து வெளிப்பண்பாடு 100' அறிவிக்கப்பட்டதன் நுாற்றாண்டை கொண்டாடுவோம் நிகழ்ச்சி, கொங்கு கலையரங்கம், சூளை, சேவூர் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: த.மு.எ.க.சங்கம், பங்கேற்பு: சிந்து வெளி பண்பாட்டு ஆய்வாளர் பாலகிருஷ்ணன். மாலை 5:00 மணி.
செயற்குழு கூட்டம்
மாநில செயற்குழு கூட்டம், மாவட்ட செயலாளர் அலுவலகம், முத்தணம்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையம். காலை 10:00 மணி.
மருத்துவ முகாம்
இலவச கண் மற்றும் பல் மருத்துவ முகாம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வேலாயுதம்பாளையம், அவிநாசி. ஏற்பாடு: ரோட்டரி அவிநாசி, ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவமனை. காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை.
மாவட்ட மாநாடு
சி.ஐ.டி.யு., தலைமை அலுவலகம், திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கம். சி.ஐ.டி.யு., மாவட்ட அலுவலகம், திருப்பூர். காலை 10:00 மணி.
விளையாட்டு
துப்பாக்கி சுடுதல் போட்டி
மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, கொங்குநாடு ரைபிள் கிளப் சூட்டிங் ரேஞ்ச், ஆண்டிபாளையம், வெள்ளகோவில். காலை, 10:00 மணி முதல்.