sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஆக 27, 2024 01:15 AM

Google News

ADDED : ஆக 27, 2024 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா

ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில், திருப்பூர். திருமஞ்சனம் - காலை, 7:00 மணி, சங்குப்பால் பூஜை - மாலை, 7:00 மணி, கவிநயா நாட்டிய பள்ளியின் கலை நிகழ்ச்சி. ஏற்பாடு: திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை - மாலை, 6:00 மணி.

l ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி, மத்திய வீதி, ராயபுரம், திருப்பூர். திருமஞ்சனம் - காலை, 7:00 மணி, ஸ்ரீ ஜெயந்தி சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரம் - காலை, 8:00 மணி, அன்னதானம் - காலை, 8:30 மணி, கோலாட்டம் கும்மி - மாலை, 6:30 மணி, திருவீதி உலா, உறியடி உற்சவம் - இரவு,9:00 மணி.

l ஸ்ரீ பூமி நீளா சமேத, ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில், அவிநாசி. திருமஞ்சனம், தீபாராதனை - காலை, 7:00 மணி, விசேஷ பூஜை - மாலை, 6:00 மணி.

கும்பாபிஷேக விழா

கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தமலிங்கேஸ்வரர், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில், பெருமாநல்லுார், நான்காம் கால யாக பூஜை, பஞ்சகவ்யம் - காலை, 8:30 மணி, சாற்று முறை - காலை, 9:00 மணி, ஐந்தாம் கால பூஜை - மாலை, 6:00 மணி.

l மகாமகப் பிள்ளையார் கோவில், அவிநாசி. முதல் காலயாக பூஜைகள், தீபாராதனை, பிரசாதம் - மாலை, 6:00 மணி.

பொங்கல் விழா

ஸ்ரீ சுடலை மகாராஜா கோவில், தியாகி குமரன் காலனி, அண்ணா நகர் மேற்கு, எண்:4 செட்டிபாளையம், பி.என்., ரோடு, திருப்பூர். தீர்த்தக்குடம் எடுத்து வருதல் - காலை, 7:00 மணி, உச்சிக்கால பூஜை, கணியான் அழைப்பு - மதியம், 12:00 மணி, படைக்கலம் கொண்டு வருதல், அம்மன் அழைத்தல் - இரவு, 8:00 மணி, அலங்கார பூஜை - இரவு, 9:00 மணி, ஸ்ரீ சுடலை மகாராஜா கொதிக்கும் சுடுநீரில் குளித்தல் - இரவு, 11:00 மணி.

தொடர் சொற்பொழிவு

திருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவு, கலை பண்பாட்டு மையம், ஹார்வி குமாரசாமி, திருமண மண்டபம், வாவிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஆடல் வல்லான் அறக்கட்டளை. சொற்பொழிவாளர்: சிவசண்முகம். மாலை, 5:00 முதல் இரவு, 7:00 மணி வரை.

n பொது n

ஹிந்து முன்னணி

ஆர்ப்பாட்டம்

வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், மாநகராட்சி முன், திருப்பூர். மாலை, 3:00 மணி.

தொடர் போராட்டம்

சட்ட விரோத கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம், ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், திருப்பூர். காலை, 10:00 மணி.

தொழிலாளர் போராட்டம்

ஏ.ஐ.டி.யூ.சி., கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில், நலவாரிய அலுவலகம் முன்பு, திருப்பூர். காலை, 9:00 மணி.

மக்களுடன் முதல்வர்

திட்ட முகாம்

ஊத்துக்குளி ஒன்றிய திருமண மண்டபம்

l ஏ.ஜி., அங்காளம்மன் கோவிந்தசாமி கவுண்டர், திருமண மண்டம், புத்தரச்சல்.

l சுபஸ்ரீ மஹால், வெள்ளகோவில்.

l சரஸ்வதி மஹால், வடுகபாளையம் புதுார். காலை, 9:30 மணி முதல்.

விளையாட்டு போட்டி

வடக்கு குறுமைய கால்பந்து போட்டி - மைக்ரோஸ் கிட்ஸ் பள்ளி, த்ரோபால் போட்டி - ஜெய் சாரதா பள்ளி. காலை, 9:30 மணி.

l தெற்கு குறுமைய ஹாக்கி போட்டி - செஞ்சுரி பவுண்டேஷன் பள்ளி. டென்னிகாய்ட் போட்டி - வித்ய விகாசினி பள்ளி. காலை, 9:30 மணி.

l அவிநாசி குறுமைய கால்பந்து மற்றும் த்ரோபால் போட்டி - எஸ்.கே.எல்., பப்ளிக் பள்ளி, அவிநாசி. காலை, 9:30 மணி.

l பல்லடம் குறுமைய கூடைப்பந்து, ஹாக்கி - ஜெயந்தி மெட்ரிக் பள்ளி, அருள்புரம், பல் லடம். காலை, 9:30 மணி.






      Dinamalar
      Follow us