sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : செப் 06, 2024 01:46 AM

Google News

ADDED : செப் 06, 2024 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

கும்பாபிேஷக விழா

வாலீஸ்வரர் கோவில், சேவூர், அவிநாசி. கும்பாபிேஷகம் - காலை, 7:45 மணி முதல், 8:45 மணி. அன்னதானம் - காலை, 9:00 மணி முதல்.

n குலாலர் பிள்ளையார் கோவில், ஈஸ்வரன் கோவில் வீதி, திருப்பூர். விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனை, மகா கணபதி ேஹாமம் - காலை 8:00 மணி. நவகிரக ேஹாமம், பூர்ணாகுதி - 9:30 மணி. அன்னதானம் - 10:30 மணி. தீர்த்தம், முளைப்பாலிகை ஊர்வலம் - மாலை 4:00 மணி. யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜை - மாலை 5:00 மணி.

n ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவில், குமாரபாளையம், சோமனுார். மங்கள இசை, சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, முதல் கால ேஹாமம், பூர்ணாகுதி, பிரசாதம் வழங்குதல் - காலை 7:00 மணி. அலகு வீரர்கள் கத்தி போடுதல், காவடியாட்டம், யானை மற்றும் குதிரை ஊர்வலம் - மாலை 3:00 மணி. விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாக பூஜை - மாலை 6:00 மணி.

n ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ ராஜமாதங்கி, ஸ்ரீ மஹாவாராஹி, ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள், ஐஸ்வர்யா கார்டன், ராக்கியா பாளையம், திருப்பூர். அனுக்ஞை, தன பூஜை, கோ பூஜை, கணபதி ேஹாமம் - காலை 8:30 மணி. ப்ரவேச பலி - மாலை 5:30 மணி.

விநாயகர் சதுர்த்தி விழா

ஸ்ரீ அம்ச விநாயகர் கோவில், சேரன்நகர், குபேரன் பிள்ளையார் நகர், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். சிறப்பு அபிேஷகம் மற்றும் பூஜை - மாலை 6:00 மணி.

மண்டல பூஜை

பிளேக் மாரியம்மன் கோவில், 15 வேலம்பாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை.

n பொது n

சிறப்பு முகாம்

அடையாள அட்டை வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பரிசோதனை முகாம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

ஐ.கே.எப்., கண்காட்சி

51வது இந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சி துவக்கம், ஐ.கே.எப்., வளாகம், திருமுருகன்பூண்டி. காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை.

சிறப்பு கடன் முகாம்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம், தொழில் முதலீட்டு கழகம், வடக்கு தீயணைப்பு நிலையம் அருகில், குமார் நகர், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம். காலை, 10:00 மணி முதல்.

n விளையாட்டு n

தடகள போட்டி

வடக்கு குறுமைய மாணவ, மாணவியர் தடகள போட்டி, அரசு மேல் நிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம், திருப்பூர். காலை 9:00 மணி.

சதுரங்க போட்டி

தெற்கு குறுமைய மாணவ, மாணவியர் சதுரங்க போட்டி, நிப்ட்-டீ கல்லுாரி, முதலிபாளையம், திருப்பூர். காலை 10:00 மணி.






      Dinamalar
      Follow us