sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக... திருப்பூர்

/

இன்று இனிதாக... திருப்பூர்

இன்று இனிதாக... திருப்பூர்

இன்று இனிதாக... திருப்பூர்


ADDED : செப் 07, 2024 11:49 PM

Google News

ADDED : செப் 07, 2024 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

கும்பாபிஷேக விழா

ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள், ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், ஐஸ்வர்யா கார்டன், ராக்கியாபாளையம், திருப்பூர். திசா ஹோமம், நயனோன் மீலனம் - காலை, 8:30 மணி, சாந்தி ஹோமம் - மாலை, 5:30 மணி.

l குலாலர் பிள்ளையார் கோவில், ஈஸ்வரன் கோவில் வீதி, திருப்பூர். விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால யாக பூஜை ஆரம்பம் - காலை, 6:00 மணி, நாடிசந்தானம் - காலை, 7:05 மணி, தீபாராதனை - காலை, 7:45 மணி, கடம் புறப்பாடு - காலை, 8:00 மணி, மஹா கும்பாபிஷேகம் - காலை, 8:15 மணி, அன்னதானம் - காலை, 9:00 மணி.

l ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன். ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவில், குமாரபாளையம், சோமனுார். மங்கல இசை, சங்கல்பம், காயத்ரி மந்தரம், ஆறாம் கால யாக வேள்வி -காலை, 4:30 மணி, யாத்ர தானம் - காலை, 8:00 மணி, கும்பாபிஷேகம் - காலை, 8:30 முதல், 10:00 மணிக்குள்.

l விநாயகர், மாரியம்மன் கோவில், சொரியங்கிணத்துப்பாளையம், வெள்ளகோவில். கும்பாபிஷேகம் விழா - காலை, 7:45 முதல், 9:00 மணிக்குள்

திருக்கல்யாண வைபவம்

மாகாளியம்மன் கோவில், சங்கோதிபாளையம், கோடங்கிபாளையம், பல்லடம். அரச வேம்பு மரத்துக்கு திருக்கல்யாண வைபவம் - காலை, 9:00 மணி முதல்.

விநாயகர் சதுர்த்தி விழா

ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா, கே.என்.பி., சுப்ரமணிய நகர், திருப்பூர். சிறுவர், சிறுமியர்களுக்கான விளையாட்டு போட்டி - காலை, 11:00 மணி.

l பிள்ளையார் நகர் கிளை, முத்தணம்பாளையம் நகர், சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்குதல்- காலை, 6:00 மணி. அலங்கார பூஜை - மாலை, 6:00 மணி.

l வாலிபாளையம், திருப்பூர். சிறப்பு பூஜை - காலை, 6:00 மணி, உச்சி பூஜை - மதியம், 12:00 மணி. பரத நாட்டியம் மற்றும் பக்தி பாடல்கள் - மாலை, 5:00 மணி.

l போயம்பாளையம், திருப்பூர். சிறப்பு பூஜை - காலை, 6:00 மணி, விளையாட்டு போட்டி - காலை, 10:00 மணி, அலங்கார பூஜை - மாலை, 6:00 மணி.

l டி.எம்.சி., காலனி, திருப்பூர். சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்குதல் - காலை, 6:00 மணி, உச்சி பூஜை - மதியம், 12:00 மணி.

l ஹிந்து பாரத் சேனா சார்பில், குப்புசாமிபுரம், டூம்லைட் மற்றும் அரண்மனைபுதுார். திருப்பூர். சிறப்பு பூஜை - காலை, 6:00 மணி, உச்சி கால பூஜை - மதியம், 12:00 மணி, அலங்கார பூஜை - மாலை, 4:00 மணி.

n பொது n

வள்ளி கும்மிஅரங்கேற்ற விழா

ஸ்ரீ காமாட்சி அம்மன் திருமண மண்டபம், மத்திய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் திருப்பூர். மாலை, 5:00 மணி.

செயற்கை கால் வழங்கல்மற்றும் அளவீடு முகாம்

ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மண்டபம், பூச்சக்காடு, திருப்பூர். ஏற்பாடு; சக்ஷம் அமைப்பு. காலை, 9:00 முதல், 1:00 மணி வரை.

விருது வழங்கும் விழா

ஆசிரியர் தின விருது வழங்கும் விழா மற்றும் சிந்தனை பட்டி மன்றம், சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளி, கொடுவாய், திருப்பூர். காலை, 9:30 மணி.

ஜூவல்லரி எக்ஸ்போ

ஓட்டல் பர்சூன் பார்க், வேலம்பாளையம் மெயின் ரோடு, பெரியார் காலனி, திருப்பூர். ஏற்பாடு: ஜலானி ஜூவல்லரி மார்ட், காலை, 10:00 முதல் இரவு, 8:30 மணி வரை.






      Dinamalar
      Follow us