ஆன்மிகம்
விநாயகர் சதுர்த்தி விழா
டும்டும் விநாயகர் டூம் லைட் விநாயகர், டூம்லைட் மைதானம், திருப்பூர். ஏற்பாடு: ஹிந்து பாரத் சேனா, வீர கணேஷ் இளைஞரணி. சிறப்பு பூஜைகள் - காலை 6:00 மணி.
n தினசரி காய்கறி மார்க்கெட் மைதானம் கிழக்கு வாசல், கே.எஸ்.சி., பள்ளி வீதி, திருப்பூர். சிறப்பு பூஜை - காலை 10:00 மணி.
n குப்புசாமிபுரம் முதல் வீதி, தினசரி மார்க்கெட் அருகில், திருப்பூர். சிறப்பு பூஜை - காலை 6:00 மணி. உச்சி பூஜை - மதியம் 12:00 மணி. விளையாட்டு போட்டி - மாலை 5:00 மணி.
n டி.எம்.சி., காலனி, திருப்பூர். சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்குதல் - காலை 6:00 மணி. அன்னதானம் - மதியம் 12:00 மணி.
n ஸ்ரீ நகர் ஐந்தாவது வீதி, திருப்பூர். சிறப்பு பூஜை - காலை 6:00 மணி. அன்னதானம் - மதியம் 12:30 மணி. அலங்கார பூஜை - மாலை 6:00 மணி.
n அரண்மனைப்புதுார் முதல் மற்றும் நான்காவது வீதி, திருப்பூர். சிறப்பு பூஜை - அதிகாலை 4:00 மணி. ஆடலும், பாடலும் நிகழ்ச்சி - மாலை 6:00 மணி.
n வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஹிந்து முன்னணி வடக்கு. சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்குதல் - காலை 6:00 மணி. உச்சி சிறப்பு பூஜை - மதியம் 12:00 மணி. அலங்கார பூஜை - மாலை 6:00 மணி.
n ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், எஸ்.ஆர்.சி., மில் ரயில்வே பாலம் அருகில், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். சிறப்பு பூஜை, மகா தீபாராதனை, அன்னதானம் - காலை 8:00 மணி.
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ ராஜமாதங்கி, ஸ்ரீ மஹாவாராஹி, ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள், ஐஸ்வர்யா கார்டன், ராக்கியாபாளையம், திருப்பூர். மூர்த்தி ேஹாமம், ஸ்ம்ஹிதா ேஹாமம் - காலை 8:30 மணி.
தொடர் சொற்பொழிவு
திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.
மண்டல பூஜை
குலாலர் பிள்ளையார் கோவில், ஈஸ்வரன் கோவில் வீதி, திருப்பூர். காலை 7:00 மணி.
n ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவில், குமாரபாளையம், சோமனுார். காலை, 6:30 மணி.
n வாலீஸ்வரர் கோவில், சேவூர், அவிநாசி. காலை 6:00 மணி.
n பிளேக் மாரியம்மன் கோவில், 15 வேலம்பாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை.
n பொது n
குறைகேட்பு கூட்டம்
பொது மக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி
'இல்லம்தோறும் இளைஞரணி' உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி, கணேசன் பத்மாவதி மஹால், முத்தணம் பாளையம் ரோடு, நல்லுார், திருப்பூர். ஏற்பாடு: தி.மு.க., இளைஞரணி. காலை 9:30 மணி.
உதவி வழங்கும் நிகழ்ச்சி
மகளிர் சுய உதவி குழுக்களும் கடனுதவி வழங்கும் காணொலி நிகழ்ச்சி, வித்யா கார்த்திக் திருமண மண்டபம், தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 11:00 மணி.
சிறப்பு கடன் முகாம்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம், தொழில் முதலீட்டு கழகம், வடக்கு தீயணைப்பு நிலையம் அருகில், குமார் நகர், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம். காலை, 10:00 மணி முதல்.
மாட்டுச்சந்தை
சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.
n விளையாட்டு n
தடகள போட்டி
வடக்கு குறுமைய மாணவ, மாணவியருக்கான தடகளப் போட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம், திருப்பூர். காலை, 10:00 மணி.
n தெற்கு குறுமைய மாணவர் தடகளப் போட்டி, டீ பப்ளிக் பள்ளி, அணைப்புதுார், அவிநாசி. காலை 9:00 மணி முதல்.